- உங்க கண் கண்ணாடியின் அழுக்கை துடைக்காமலே உலகமே அழுக்கானதுன்னு சொல்றீங்க ...
- நாம எல்லோரும் ஆடைக்குள்ள அம்மணமா தான் இருக்கோம்
- அடுத்த கிரஹத்த பத்தி எல்லாம் ஆராயஞ்சுட்டோம் , ஆனா இந்த பூமில சந்தோசமா இருக்குறத பத்தி மட்டும் யோசிக்கவே மாட்டோமா ???
- உங்களை அன்பானவராக அறிவித்துக் கொள்வதில் அர்த்தமில்லை , அர்பணித்துக் காட்டுங்கள்
- மற்றவர்களிடம் நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் இருப்பது நீங்கள் மட்டும் தான்
சைக்கிள்காரன்
உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....அன்பே சிவம்
......
திண்ணை
தினமொரு திருக்குறள்
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
— சைக்கிள்காரன் (@CycleKaaran) February 1, 2013
Wednesday, April 6, 2011
எங்கயோ படிச்சதுங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment