சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

12th ரிசுல்ட்ல ஸ்டேட் லாஸ்ட் யாரு?



ஓசூரை சேர்ந்த ரேகா 1190 மார்க்கு எடுத்து ஸ்டேட் first மார்க்  வாங்கிருக்காங்க. எங்க ஊரு பசங்க நாலு பேரு மார்க்க பாத்தேன், மொத்தத்தையும் கூட்டுனா கூட அந்த புள்ள வாங்குன மார்க்கு அளவுக்கு இல்ல, இதுல ஒருத்தன் பாட்டனில ரெண்டு மார்க்கு வாங்கிருக்கான் .அதுசரி அவனுக்குள்ள வேற ஏதாவது திறம  இருக்குமா என்னவோ.
ஸ்டேட் பஸ்ட் எடுத்தவங்கள கொண்டாடுற இந்த நேரத்துல பரிட்சையில தவறுன பசங்களையும் அரசாங்கம் கொஞ்சம் கவனிச்சு, அவங்களையும் ஊக்கப் படுத்தனும். ஒவ்வொருத்தனுக்குள்ளையும் ஏதோ ஒரு திறமை இருக்கும் இல்லையா?

No comments:

Post a Comment

சொலவடை