கருத்து சொல்ல நினைத்து
கமெர்சியாலாக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு, கமெர்சியல் படமாக எடுத்தாலும் நல்ல
கருத்துடன் முடிந்தது வேலாயுதம். முந்தைய முருகதாஸ் படங்களை பார்த்தபோது
வந்த ஒரு உத்வேகம் இப்படத்தை பார்த்தபோது வரவேயில்லை. ஆனால் வேலாயுதத்தில்
கடைசியாக வரும் வசனம் “சந்தோசம்,துக்கம்னா நாமளே அனுபவிக்கிறோம் ஆனா கோபத்த
காட்டுறதுக்கு மட்டும் எங்க இருந்தோ ஒருத்தன் ஒங்களுக்காக வரணுமா?” இந்த
ஒரே வசனம் போதும். இது மாதிரி இயல்பான உத்வேக வசனங்கள் எதுவும் இல்ல ஏழாம்
அறிவுல. அந்த படத்துல இருந்த வசனங்கள் தியேட்டர்ல மட்டும்தான் கைதட்ற
மாதிரி இருந்தது. ஏழாம் அறிவில் முதல் இருபது நிமிடங்களும், வேலாயுதத்தில்
முதல் இருபது நிமிடங்களைத் தவிரவும், வருகிற காட்சிகள் பார்க்கும் படியாகவே இருந்தன.
No comments:
Post a Comment