- 30 நாட்களில் அகோரி ஆவது எப்படி? -- இயக்குனர் பாலா
- மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு நாசமாகப் போவது எப்படி? -- இயக்குனர் கௌதம் மேனன்
- உலக சினிமாவை காப்பி அடிப்போம் வாங்க -- இயக்குனர் மிஷ்க்கின்
- ஆமை போல் இருந்து, ரேசில் ஜெயிப்பது எப்படி? - மகிந்தர்சிங் தோனி
- சாமியார் ஆவோம் , ஜல்சா பண்ணுவோம் - சுவாமி நித்தியானந்தா.
சைக்கிள்காரன்
உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....அன்பே சிவம்
......
திண்ணை
தினமொரு திருக்குறள்
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
— சைக்கிள்காரன் (@CycleKaaran) February 1, 2013
Wednesday, April 4, 2012
இவர்கள் புத்தகம் எழுதினால் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment