தன பிறந்தநாளை ஒட்டி தொண்டர்களை சந்தித்த கலைஞர் கூடா நட்பு கேடாய் முடியும் என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த குஷ்ப்பூவை பார்த்து அண்ணாமலை படத்தில்
இருந்து கொண்டையில் தாழம்பூ பாடலை கலைஞர் அவரது பாணியில் பாடத்தொடங்கினார்.
"முகத்திலே சிரிப்பு
நெஞ்சிலே கடுப்பு
கூடையில் என்ன பூ
கூடா நட்பூ ஆ
கூடா நட்பூ "
நெஞ்சிலே கடுப்பு
கூடையில் என்ன பூ
கூடா நட்பூ ஆ
கூடா நட்பூ "
No comments:
Post a Comment