சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

ஆடுகளத்துக்கு ஆஸ்கர்


ஆஸ்கர்ன்னு சொன்னவுடனே அமெரிக்காவுக்கு போயிராதீங்க , இந்தியர்களாகிய நமக்கு உயிரிய விருது நம்ம தேசிய விருது, இந்த தடவ ஆடுகளம் சிறந்த இயக்குனர் , சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடன அமைப்பு,சிறந்த எடிட்டிங் ,சிறந்த அறிமுக நடிகர்னு ஆறு  நேஷனல் அவார்ட அள்ளிடுச்சு. நம்ம தனுசுக்கு ஒன்னும், வெற்றி மாறனுக்கு ரெண்டும் கிடைச்சிருக்கு. நல்ல சினிமாவ தமிழ் மக்கள் ரசிக்க அரம்பிச்சுட்டாங்கங்ரதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
அப்புறம் தென் மேற்கு பருவக் காற்று படத்துக்கு ரெண்டு விருது கிடைச்சிருக்கு, அம்மா கேரக்டருக்காகவே பொறந்த சரண்யா பொன்வண்ணனுக்கும் ,நம்ம வைரமுத்துவுக்கும் கிடைச்சிருக்கு.
மேட்டர் என்னன்னா வெற்றிமாறன், சீனு ராமசாமி ரெண்டுபேருமே பாலு மகேந்திரா சாரோட புள்ளைங்க.



நாம தான் அமெரிக்கா போயி ஆஸ்கர் வாங்கனும்னு துடிக்குறோம், எந்த வெள்ளக்காரனாவது  நம்ம ஊருக்கு வந்து தேசிய விருது வாங்கனும்னு ஆசப்பட்றானா சொல்லுங்க  

மேலும் படிக்க 58ஆவது தேசிய விருதுகள்

No comments:

Post a Comment

சொலவடை