உலக GCE PIRATES தினம்
மேக்ஸ்வெல் இன்று உனக்கு பிறந்த நாள்
1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பதினாலாம் நாள் ஒருவேளை நீ பிறக்காமல் போயிருந்தால் ,
உலகநாதனுக்கு லேப் எக்சாமில் யார் பிட் கொடுத்து உதவியிருப்பார்?
பர்மா எனும் பன்னிக்கு யார் போர்வை கொடுத்திருப்பார் ?
வாங்கி என்னும் எனக்கு லேப்டாப்பை யார் அறிமுகப்படுத்தியிருப்பார் ?
காக்காவிடம் யார் கரிசனம் காட்டியிருப்பார் ?
நந்தாவிருக்கு யார் ஓசி சட்டை தந்திருப்பார் ?
கப்பு வாயனுக்கு யார் கடன் கொடுத்திருப்பார்?(திரும்பக் கிடைக்காதென்று தெரிந்தும்)
வாரம் ஒருமுறை நாய்வாயனுக்கு கரி சோறு யார் போட்டிருப்பார்?
சப்பிக்கு குளிக்க சோப்பு யார் கொடுத்திருப்பார் ?
கரும் பல்லுக்கு யார் பதிலடி கொடுத்திருப்பார் ?
ஆபோவிடம் யார் அன்பாயிருந்திருப்பார் ?
இந்த தினம் நீ கொண்டாட வேண்டிய தினம் அல்ல
இது நாங்கள் கொண்டாட வேண்டிய தினம் ......
ஆக இந்த திருநாளை நாங்கள் உலக GCE PIRATES தினம்
என்றறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்
அன்புடன் குமார் கருப்பையா....

No comments:
Post a Comment