- தங்கபாலு என்ன செய்துகொண்டு இருக்கிறார் , கிழிந்த டௌசரை தைத்துக் கொண்டு இருக்கிறார். டௌசர் கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம், கட்சி கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.
- விருதை மக்கள் வாழ்கையிலேயே முதல் முறையாக எடுத்த நல்ல முடிவு, பாண்டியராஜனின் வெற்றி
- திருவாரூரில் சீக்கிரம் இடைத்தேர்தலை எதிர் பார்க்கலாம்.
- வேர்ல்ட் கப்பு பைனல்ல அஸ்வின கழட்டி விட்ட மாதிரி நம்மளையும் கழட்டி விட்டுட்டாயங்களே--- வைக்கோ புலம்பல்
- ஒரு வருடத்துக்கு தேவையான சரக்கை இப்போதே வாங்கினார் கருப்பு எம்ஜிஆர்
- திமுக தோல்விக்கு முக்கிய காரணங்கள் மூன்று * பெண் சிங்கம் * இளைஞன் * பொன்னர் சங்கர்.
- ஆமா இந்த தேர்தல்ல அமைதிப் படை அம்மாவாசை யாரு? அமைதி படையில நடிச்சது சத்யராஜா , விஜயகாந்தா.# டவுட்டு.
- யாரங்கே வடிவேலுக்கு ஒட்டகப் பால்ல ஒரு டீ போடுங்க
- வடிவேலு,--மாப்பு விசயகாந்து , நான் காமடிக்கு பேசுனதஎல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க, அயோ ஹைய்யோ.---பாவம் அவரே கண்ப்யுஸ் ஆயிட்டாரு.
சைக்கிள்காரன்
உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....அன்பே சிவம்
......
திண்ணை
தினமொரு திருக்குறள்
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
— சைக்கிள்காரன் (@CycleKaaran) February 1, 2013
Wednesday, April 4, 2012
தேர்தல் முடிவின் காமெடி ட்விட்டுகள்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment