நான் பழைய படி யாருக்கும் தெரியாம என்னோட டைரிலையே எழுதப் போயிடலாம்னு
இருக்கேங்க. கடந்த ரெண்டு நாளா நான் போஸ்ட் பண்ணியதெல்லாம்
அழிசிப்புட்டானுங்க. கூகிள் பன்னாடைங்க
உங்க
டைரியின் சில பக்கங்களை உங்களுக்கு தெரியாமலே கிழித்தால் எவ்வளவு
வலிக்கும், அவ்ளோ கடுப்பா இருக்குதுங்க. என்னதான் facebook , ட்விட்டர்,
ப்ளோக்ல எழுதுனாலும் பேப்பர்ல எழுதுற மாதிரி வருமா சொல்லுங்க
No comments:
Post a Comment