தலைப்பு: நன்றி உள்ளவர்கள் மனிதர்களா? நாய்களா ?
நாய்களே என்னும் வரிசையில் மூன்று மனிதர்கள்
மனிதர்களே என்னும் வரிசையில் மூன்று நாய்கள்
இதிலும் காட்டிவிட்டன தங்கள் நன்றியை ....
நாய்கள் நிறைந்த தெருவில்
நடந்தேன் நள்ளிரவில்
எங்கும் நாய்களின் ஊளை
அதுவோ நள்ளிரவு வேளை
கருப்பு நாய் கடிக்கப் பார்த்தது
சடை நாய் சளைக்காமல் குளைத்தது
வெறும் நாய் வெறுப்புடன் பார்த்தது
திடீரென்று அவைகள் எல்லாம்
அரசியல்வாதிகளாய் மாறி
ஓட்டுக் கேட்க ஆரம்பித்தன
வ்வள் வ்வள் வ்வள் வ்வள்
No comments:
Post a Comment