சரவணன் --- (பறந்து வந்துகொண்டே ) செந்தில்ல்ல்ல்லலல் (காப்பி கோப்பையை தட்டி விடுகிறார்)
செந்தில்--- என்ன சரவணன் என்னாச்சி ?
சரவணன்-- செந்தில் அந்த காப்பில விஷம் கலந்துருக்குது...அத குடிக்காத
முருகேஷ்--- என்ன இவரும் நம்மள மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாரு
செந்தில்--- என்ன சரவணன் என்னாச்சி ?
சரவணன்-- செந்தில் அந்த காப்பில விஷம் கலந்துருக்குது...அத குடிக்காத
செந்தில்---- போங்க சரவணா என் பொண்டாட்டி கங்கா போட்ற காப்பியே விஷம் தான். இதுல தனியா வேறே விஷம் கலக்கணுமா ஐயோ ஐயோ
முருகேஷ்--- என்ன இவரும் நம்மள மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாரு
No comments:
Post a Comment