சமீபத்துல
படிச்ச புத்தகம் டூரிங் டாகீஸ் by சேரன் , யதார்த்த நாயகன்,
எழுத்துலயும் யதார்தத்த புழிஞ்சிருக்கார். ஒரே நைட்டுல படிச்சு
முடிச்சுட்டேன், அவ்ளோ சூப்பர்ர். விகடன் வெளியீடு. நேரம் கிடைச்சா
நீங்களும் படிங்க.
இங்கிருந்து எடுத்துக் கொள்ளவும்
அப்புறம் இன்னொரு புக்கும் முடிஞ்ச படிங்க சூப்பர் புத்தகம்
No comments:
Post a Comment