சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

நாளைக்கு ரிசல்ட்டா ... கிளம்ப போறது யாரு?


தமிழக சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் நாளைக்கு, நமக்கே வயிறு ஒரு மாதிரி கலக்குதே, கலைஞர் இன்னிக்கி நைட்டு தூங்கவே மாட்டாரு போங்க, காலேஜ் படிக்கிற நாங்க பெயில் ஆனா  அடுத்த ஆறு மாசத்துல எக்ஸாம் எழுதி, பாஸ் ஆயிடலாம் ஆனா நீங்க பெயில் ஆனா அடுத்த அஞ்சு வருசத்துக்கு எக்ஸாமே எழுத முடியாது.
அம்மா ஜெயிச்சாலும் தோத்தாலும் கொடநாடு போயிடுவாங்க. அப்புறம் நம்ம கேப்டன் சரக்கு போட போயிடுவாரு, இன்ன பிற அல்லக்கை முண்டங்கள் எல்லாம், அடுத்து எங்க தாவலாம்னு முடிவு பண்ண ஆரம்பிச்சுடும்.

பின்குறிப்பு: ஒவ்வொரு எலெக்சன்லையும் ஏதோ ஒரு கட்சி ஜெயிச்ட்டுதான் இருக்கு, ஆனா மக்கள் நாம தான் தோத்துக்கிட்டே  இருக்கோம்

No comments:

Post a Comment

சொலவடை