சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

பிரபாகரன்


ஒரு விதை மண்ணில்
விழுந்து விட்டது
எப்படியும் அது துளிர் விடும்
பின்னொரு நாள் மரமாகும் ,
கண்டிப்பாக பழங்களும் பழுக்கும்
பின் பழங்கள் வெடித்து விதைகள் தூவப்படும்
பெருங்காடொன்று புறப்படும்
அண்ணனின் மரணம்
தூவப்பட்ட ஒரு விதை ....

No comments:

Post a Comment

சொலவடை