சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

உனக்கான என் உறுதிமொழி


                                                                 நீ என்னை கடக்கும் போது
                                                                என் கண்களும், இதயமும்
மட்டும் தான்
உயிரோடு இருக்கின்றன

என் காதலை உன்னிடம்
கூற எனக்கு விருப்பமில்லை
அதை நான் மட்டுமே
அனுபவிக்க வேண்டும்

உனக்கான என் உறுதிமொழி
கடைசிவரை உன்னோடு இருப்பேன்
என்பது மட்டும் இல்லை
கடைசிக்குப் பின்னும்
உன்னோடு இருப்பேன்
என்பதுதான்

No comments:

Post a Comment

சொலவடை