சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

மாபா கே.பாண்டியராஜன் --


விருதுநகர் மக்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் செய்திருக்கக் கூடிய ஒரே நல்ல காரியம் சட்ட மன்ற தேர்தலில் இவரை வெற்றி பெறச் செய்ததுதான். எனக்குத் தெரிந்தவரை இவர் PSG தொழில் நுட்பக் கல்லூரியில் படித்தவர், மேலும் XLRI யில் தொழில் மேலாண்மையும் முடித்துள்ளார். இவரை பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே கிளிக் செய்யவும் 

தைரியமாக கிளிக் செய்யவும்.வார்னிங் வந்தால் கவலை வேண்டாம், அது எதிர் கட்சிகளின் சதி.

No comments:

Post a Comment

சொலவடை