சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

இதப் படிங்க முதல்ல


                                                     காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை. ஏன்டா மட்டி இதெல்லாம் ஒரு நியூஸ்னு ஸ்கேன் பண்ணி போட்டு  ஏன்டா எங்க பொழப்பக் கெடுக்குறனு நீங்க டென்ஷன் ஆவுறது எனக்கு புரியுது ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல், IPL இத எல்லாம் விட இப்போ இந்த நியூஸ் ரொம்ப முக்கியம். செல் போன் மூலமா முகம் பார்க்காமலே காதல் பண்றாங்க, காதல் கோட்டை அஜித், தேவயாணி மாதிரி. முகம் பார்க்கும் சந்தர்பம் கிடைக்கும் பொது ஒருவேள ஆளு அவங்க நினைச்ச மாதிரி இல்லேன்னா, அவங்களோட காதல் காணாம போயிடுது. இதுக்கு பேரு காதலே இல்லையே, வெறும் இனக் கவர்ச்சி தான. பள்ளிக்கொடத்துல எல்லாம் செக்ஸ் எஜுகேசன்னு  ஏதோ கொண்டு வந்தாங்களே அது மாதிரி ஏன் லவ் எஜுகேசன்னு ஒன்னு கொண்டு வரக் கூடாது. இப்பெல்லாம் காதல் கூட பலபேருக்கு செயற்கையாய் தான் வருது. நல்ல காதலை உணருவதற்கு ஒரு நொடி போதும் , ஆனா அந்த ஒரு நொடிக்காக வருசக் கணக்கா காத்து இருக்கணும். காதலுக்காக காத்து இருக்க முடியாத இந்த அவசர ஜென்மங்கள், எப்படி காதலிக்காக காத்து இருப்பாங்க.

பின்குறிப்பு: இந்த நியூஸ படிக்கணும்னு நினைச்சா இந்த படத்த டவுன்லோட் பண்ணி படிச்சுக்குங்க

No comments:

Post a Comment

சொலவடை